இலவச லேப்டாப் விற்பனை புகார் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு திடீர் உத்தரவு

ஈரோடு: பள்ளிக்கல்வி துறை இயக்குநர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கை: மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்&டாப்களை அவர்கள் வைத்துள்ளார்களா என்பதை 15 நாட்களுக்கு ஒரு முறை தலைமை ஆசிரியர் சோதனை நடத்த வேண்டும். அவை தவறாக பயன்படுத்தப்படவில்லை என்பதையும் உறுதி செய்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். மேலும் லேப்&டாப் பெற்றுள்ளதை மாணவ, மாணவிகளின் மாற்றுச் சான்றிதழில் பதிய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலவச லேப்டாப் பெற்ற Buy Doxycycline மாணவர்களில் சிலர் வெளிமார்க்கெட்டில் குறைந்து விலைக்கு விற்பனை செய்து வருவதாக எழுந்த புகாரினையடுத்து அரசு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Add Comment