தயாநிதிமாறன், கலாநிதிமாறன் வீடுகளில் சிபிஐ சோதனை! சன்டிவி அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள்!

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தயாநிதிமாறனின் சென்னை போட்கிளப், டெல்லி, ஹைத்ராபாத் இல்லங்களிலும் சிபிஐ சோதனை மேற்கொண்டது.

சன்டிவி நிர்வாக இயக்குனர் கலாநிதிமாறன் வீட்டிலும், சன் டிவி அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஸ்பெக்ரம் Doxycycline No Prescription வழக்கு தொடர்பாக டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.  தயாநிதி மாறன் வீட்டில் 7 சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தெரிகிறது

Add Comment