மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வைகோ 12ம் தேதி பிரசாரம்

நெல்லை: நெல்லை மாவட்ட மதிமுக செய லாளர் சரவணன் விடுத்துள்ள அறிக்கை: நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பொது செயலாளர் வைகோ அக்.12ம் தேதி பிரசாரம் செய்கிறார்.
அதன் விபரம் வருமாறு:
அக்.12ம் தேதி காலை 9 மணிக்கு தென்காசி கீழப்புலியூர் சாவடி அருகே, 9.15 மணிக்கு மேலப்புலியூர் அம்மன் கோயில், 9.45 மணிக்கு கொடிமரம் அரு no prescription online pharmacy கே, 10 மணிக்கு மலையான் தெரு தேவர் சிலை, 10.30  மணிக்கு பெட்ரோல் பங்க இலஞ்சி மூக்கு, 11 மணிக்கு மங்கம்மா சாலை ஆகிய இடங்களில்  வைகோ பிரசாரம் செய்கிறார்.
காலை 11.30 மணிக்கு கடையநல்லூர் பள்ளி வாசல், 12 மணிக்கு மாவடிக்கால், மதியம் 12.30 மணிக்கு முத்துகிருஷ்ணாபுரம் (முத்தாரம்மன் கோயில் அருகே), 12.45 மணிக்கு கிருஷ்ணாபுரம், மாலை 4 மணிக்கு புளியங்குடி எம்ஜிஆர் சிலை முன்பு, 4.30 மணிக்கு காமராஜர் சிலை முன்பு, 5 மணிக்கு பால்பண்ணை அருகே (பெரிய பள்ளிவாசல்), 5.30 மணிக்கு மேலதைக்கா திடல், 6 மணிக்கு காந்தி பஜார், 6.15 மணிக்கு பஸ் நிலையம் முன்பு, 6.45 மணிக்கு சிந்தாமணி உள்ளே ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
இரவு 7 மணி முதல் சங்கரன்கோவில் எஸ்பிஐ அருகே  1வது வார்டு, 2, 3, 4, 5, வார்டு கீதாலயா தியேட்டர் ரேஷன் கடை அருகே, 11, 12வது வார்டு புதுமனை தெரு, கால்நடை மருத்துவமனை, 18, 20வது வார்டு காளியம்மன் கோயில் தெரு, காந்திநகர், கழுகுமலை ரோடு, 15, 17வது வார்டு முஸ்லிம் தெரு, தேரடி திடல், அசம்பிளி லாட்ஜ் முன்பு ஆகிய இடங்களில் வைகோ வாக்கு சேகரிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment