தினம் ஒரு குர்ஆன் வசனம்=17

நியாயத் தீர்ப்பு நாளின் ஒரே அதிபதி!

நியாயத் Buy Ampicillin தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது? பின்னும் – நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது? அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. (அல்குர்ஆன்: 82:19)

Add Comment