ஷார்ஜாவில் இனிய‌ திசைக‌ள் அறிமுக‌ நிக‌ழ்ச்சி

ஷார்ஜா : ஷார்ஜாவில் இனிய‌ திசைக‌ள் வாச‌க‌ர் Buy Lasix Online No Prescription வ‌ட்ட‌த்தின் சார்பில் இனிய‌ திசைக‌ள் மாத‌ இத‌ழ் அறிமுக‌ நிக‌ழ்ச்சி 21.06.2010 திங்க‌ட்கிழ‌மை மாலை நடைபெற்ற‌து.

இனிய‌ திசைக‌ள் மாத‌ இத‌ழை அறிமுக‌ம் செய்து திருச்சி ஜாஹிர் ஹுசைன் பேசினார். அவ‌ர் த‌ன‌து உரையில் ப‌ல்வேறு இத‌ழ்க‌ள் த‌ற்பொழுது வெளிவ‌ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இனிய‌ திசைக‌ள் இத‌ழ் இளைஞ‌ர்க‌ளுக்கு த‌ன்ன‌ம்பிக்கையூட்டும் வித‌மாக‌ வெளிவ‌ந்து கொண்டிருப்ப‌தாக‌ தெரிவித்தார். மேலும் க‌ல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌க‌வல்க‌ளுட‌ன் வெளிவ‌ந்து கொண்டிருப்ப‌து ம‌கிழ்வை அளிப்ப‌தாக‌ தெரிவித்தார்.

இந்நிக‌ழ்வில் அபூசாலிஹ், ஆதில்ஷா உள்ளிட்ட‌ ப‌ல‌ வாச‌க‌ர்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

Add Comment