தினம் ஒரு குர்ஆன் வசனம்=19

வீணான பேச்சோ, செயலோ இல்லாத அத்னு எனும் சுவனபதிகள்!

அத்னு Buy cheap Cialis என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு – அவற்றை அவர்கள் காண முடியாத போதே – வாக்களித்தான். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும். ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள். இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது. (அல்குர்ஆன்: 19:61-62)

Add Comment