திருச்சி : 17-வது சுற்று முடிவு

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 மேஜைகளில் 18 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முதல் சுற்றில் அதிமுக 3856 வாக்குகளும், திமுக 3370 வாக்குகளும் பெற்றுள்ளன. 2வது சுற்றில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி 7,261 வாக்குகள் பெற்றுள்ளார்.

  திமுக வேட்பாளர் கே.என்.நேரு 6042 வாக்குகள் பெற்றுள்ளார்.மூன்றாவது சுற்று முடிவில் பரஞ்சோதி

10,961வாக்குகளும்,  நேரு 8,652 வாக்குகளூம் பெற்றுள்ளார். 4வது சுற்று முடிவில் பரஞ்சோதி 15,887வாக்குகள் பெற்றுள்ளார். நேரு 12,228 வாக்குகள் பெற்றுள்ளார். ஐந்தாவது சுற்று முடிவில் பரஞ்சோதி 19,939 வாக்குகளும், நேரு 15,697 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

6 -வது சுற்று முடிவில் 5,242வ வாக்குகள் வித்தியாசத்தில் பரஞ்சோதி முன்னிலையில் உள்ளார்.  அதிமுக வேட்பாளர் 23, 593 வாக்குகள் பெற்றுள்ளார்.  நேரு 18, 351  வாக்குகள் பெற்றுள்ளார்.

7 -வது சுற்று முடிவில் அதிமுக 5,973 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.  அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி 27,606 வாக்குகள் பெற்றுள்ளார்.  திமுக வேட்பாளர் நேரு 21,638 வாக்குகள் பெற்றுள்ளார்.

10வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர்  31,933வாக்குகளூம்,   திமுக வேட்பாளர் 24677 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பரஞ்சோதி 40380வாக்குகள் பெற்றுள்ளார். நேரு 31221 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 9159

வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

11வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 44014வாக்குகள் பெற்றுள்ளார்.  திமுக வேட்பாளர் 35244 பெற்றுள்ளார்.

12வது சுற்று முடிவில் பரஞ்சோதி 47850வாக்குகள் பெற்று,    9921 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

நேரு 37929 வாக்குகள் பெற்றுள்ளார். 13வது சுற்றுமுடிவில் 51,982 வாக்குகள் பெற்றுள்ளார் பரஞ்சோதி.   41,333  வாக்குகள் பெற்றுள்ளார் நேரு.

14வது சுற்று முடிவில் பரஞ்சோதி55551 வாக்குகள் பெற்று 11184 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

நேரு 44367 வாக்குகள் பெற்றுள்ளார்.15வது சுற்று முடிவில்  பரஞ்சோதி 58, 942 வாக்குகள் பெற்றுள்ளார்.   Buy Doxycycline கே.என்.நேரு 47, 303 வாக்குகள் பெற்றுள்ளார்.

16-வது சுற்று முடிவில் பரஞ்சோதி 63, 532 வாக்குகள் பெற்று 12, 963 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.   நேரு  50,569 வாக்குகள் பெற்றுள்ளார்.

17வது சுற்று முடிவில் பரஞ்சோதி 67, 413 வாக்குகள் பெற்று 13,975 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.  நேரு 53,440 வாக்குகள் பெற்றுள்ளார்.

Add Comment