நெல்லை மாவட்டத்தில் 7 நகராட்சிகளில் 73 வார்டுகளை அதிமுக கைப்பற்றியது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வி.கே.புரம், அம்பாசமுத்திரம், தென் காசி, கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய 7 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளில் 195 வார்டு கவுன்ச¤லர் பதவிகள் உள்ளன. இதில் 4 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 191 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் அதிமுக 73 இடங்களை பிடித்துள்ளது. Doxycycline online திமுக 33 இடங்களிலும், சுயேட்சைகள் 60 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், தேமுதிக 5 இடங்களிலும், பாஜ 4 இடங்களி லும், மதிமுக 3 இடங்களிலும், பாமக, மார்க்சிஸ்ட் தலா ஒரு இடத்தையும், மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Add Comment