காமசூத்ரா விளம்பரத்தில் நடித்த இந்தி நடிகை தற்கொலை

மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி விவேகா பானர்ஜி. இவர் 2000 ஆண்டு முதல் Lasix online 2004-ம் ஆண்டு வரை முன்னணி மாடல் அழகியாக இருந்தார். ஏராளமான விளம்பர படங்களிலும், சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த காமசூத்ரா விளம்பர படம் பிரபலமானது. யா கெய்சி மொகாபத் ஹை என்ற இந்திப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மொரீசிஸ் நாட்டில் விவேகா பல ஆண்டு காலம் தங்கி இருந்தார். அதன் பிறகு மும்பை திரும்பி தனியாக வசித்து வந்தார்.

மொரீசிஸ் நாட்டில் விவேகா பல ஆண்டு காலம் தங்கி இருந்தார். அதன் பிறகு மும்பை திரும்பி தனியாக வசித்து வந்தார்.

கார் அப்பார்ட் மென்ட்டில் தங்கி இருந்தார். நேற்று அவர் தங்கி இருந்த வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு போலீசுக்கு தகவல் கொடுத் தனர்.

உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு அவர் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். சமீப காலமாக விவேகா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.1 1

Add Comment