துபாய் காயிதே மில்லத் பேரவை (QMF ) கூட்டம்

    

Buy Viagra Online No Prescription class=”size-medium wp-image-15252″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2011/11/qmf-all-300×225.jpg” alt=”” width=”300″ height=”225″ />

         துபாய் காயிதே மில்லத் பேரவை (QMF ) சார்பில் IUML  கர்நாடக மாநிலத்தலைவர் ஜனாப் .தஸ்தகீர் ஆஹா, தானீஸ் அகமது பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஜனாப் .காதர்ஷா ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி  துபாய் காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் .லியாகத் அலி சாஹிப் தலைமையில் நடந்தது .
QMF  பொதுசெயலாளர் ஜனாப்.தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார் .நிகழ்ச்சிகளை QMF  பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீது ரஹ்மான் தொகுத்துவழங்கினார் .

அபுதாபி காயிதே மில்லத் பேரவை தலைவர் சாகுல் ஹமீது ,லால்பேட்டை அப்துல் ரகுமான் ,கடையநல்லூர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கியபின்பு , ஜனாப் .காதர்ஷா ஏற்புரை நிகழ்த்தினார் .இறுதியாக ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொருளாளரும் ,கர்நாடக மாநிலத் தலைவருமாகிய ஜனாப்.தஸ்தகீர் ஆஹா சிறப்புரை ஆற்றினார் .

ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி நவில ,து ஆ  உடன் கூட்டம் நிறைவுற்றது .துபாயின் , சோனாப்பூர் ,தேய்ரா – பஜார்,ஹோர் அல் அன்ஸ் ,புஜைரா போன்ற அனைத்து பகுதிகளிலிருந்தும் காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Add Comment