பக்ரீத் குர்பானிக்காக பாவூர் சத்திரம் சந்தையில்(3.11.2011 ) ஒரு நாள் மட்டும் ஒரு கோடி ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையின் குர்பானிக்காக நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் சந்தையில்  நேற்று (3.11.2011 ) ஒரு நாள் மட்டும் ஒரு கோடி ஆடுகள் விற்பனை ஆகின.
Amoxil No Prescription src=”http://kadayanallur.org/wp-content/uploads/2011/11/kurpani-1-300×199.jpg” alt=”” width=”300″ height=”199″ />

ஆடுகளின் எடையை அதிகரிக்க வலுக்கட்டாயமாக வாயில் தண்ணீரை ஊற்றி வயிற்றில் நிரப்புகிறார்கள்.    இப்படி நூதன மோசடி செய்து விற்று தங்களது வயிற்றையும் நிரப்பிக்கொள்கிறார்கள்.

இந்த நூதன மோசடி மூலம் ஒரு ஆட்டுக்கு 500 ரூபாய் மூலம் ஆயிரம் ரூபாய் வரை அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

இந்த நூதன மோசடியை  படம் பிடிக்கக்கூடாது என்று ஒரு ரவுடி கும்பல் சுற்றி நிற்கிறது.   ஒளிந்து நின்று நமது புகைப்படக்காரர் படம்  எடுத்தார் .

நன்றி நக்கீரன்

Add Comment