கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முழு ஆதரவு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நடைபெறுகின்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 31-10-2011 அன்று மதியம் 12:00 Buy Levitra மணியளவில்  POPULAR FRONT OF INDIA – வின் மாநில தலைவர் A.S. இஸ்மாயில்அவர்களும் மாநில செயலாளர் பைசல் அஹ்மது, மற்றும் நெல்லை மாவட்ட தலைவர் அன்வர்முகைதீம்ன், நெல்லை மாவட்ட செயலாளர் மௌலவி A. ஹைதர் அலி அவர்களும் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

Add Comment