பத்தமடை நகரில் புகார் கொடுத்தவரை உதைத்து உள்ளே வைத்தது போலீஸ்

நெல்லை மாவட்டம் பத்தமடை நகரில் அசன் என்ற வாலிபர் போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்தார்.

அப்போது, அங்கே வந்த ஜாகீர் உசேன் அதனைத் online pharmacy without prescription தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏர்பட்டு அடிதடியாணது. இதுகுறித்து ஜாகீர் உசேன் பத்தமடை போலீசில் புகார் செய்தார். ஆனால் புகார் கொடுத்த ஜாகீர் உசேனைத் தாக்கிய போலீஸ், அவரை உள்ளே அடைத்தது.

தகவலறிந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட பதற்றம் ஏற்பட்டது. பேரூராட்சித் தலைவர் அல்லாபிச்சை மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தைத் தணித்தார்.

Add Comment