அறிவிக்கப்படாத மின் வெட்டு :பொதுமக்கள் அவதி

நாள் ஒன்றுக்கு அறிவிக்கப்படாத மின்வெட்டாக நான்கு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுவதால் மக்கள் புழுங்கினாலும்,குறிப்பாக சிறு விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையே முடக்கி விட்டது.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் நகரில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் பாதினைந்தாயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

விசைத்தறி துணி உற்பத்தியையே நம்பி இருக்கும் எங்களுக்கு இந்த மின் வெட்டால்,

உற்பத்தி பாதிக்கப் படுவதோடு கடனுக்கான வட்டிச் சுமையும் ஏறுகிறது என வாட்டமாகவே சொல்கிறார் துணி உற்பத்தியாளரான சரவணன்.

உற்பத்தி பாதிப்பு ஒருபக்க மிருந்தாலும் இந்த தொழிலையே நம்மி இருக்கும் எங்கஞக்கு கடுமையான கூலிபாதிப்பு.

நாள் ஒன்றுக்கு நான்கு மணி நேர மின் வெட்டால் தினக்கூலியான 300ரூபாயில் 150 போய்விடுவதால் பாதி கூலியைக் கொண்டுஎங்களால் ஜீவனம் செய்யமுடியவில்லை.

பிள்ளைகள் குடும்பம் என இந்த அகோர விலைவாசியால் குடும்பச்சுமை தாள மாட்டாமல் தவிக்கிறோம்.

அரசியல் கட்சிகளும் எங்களின் நெருக்கடி நிலைமையக்கண்டு கொள்ள வில்லை என ஆதங்கப்படுகிறார்  விசைத்தறிகூலித் Buy Bactrim Online No Prescription தொழிலாளியான அண்ணாத்துரை.

Add Comment