செங்கோட்டையில் இலவசடெயிலரிங் பயிற்சி

செங்கோட்டையில் பெண்களுக்கான இலவச டெயிலரிங் பயிற்சி துவக்க விழா நடந்தது.செங்கோட்டை அர்-ரஹ்மான அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான இலவச டெயிலரிங் பயிற்சி துவக்க விழா அருணாச்சலம் தெருவில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர இளைஞரணி செயலாளர் சர்தார் தலைமை வகித்தார். டெயிலரிங் ஆசிரியை ஜன்னத்துல் Doxycycline No Prescription பிர்தவுஸ் முன்னிலை வகித்தார். முஸ்லிம் லீக் துணை செயலாளர் சலீம் வரவேற்றார்.அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி அப்துஸ்ஸலாம் பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை நிர்வாகி பஷீர் நன்றி கூறினார்.

Add Comment