கடையநல்லூர் நகராட்சி குழு உறுப்பினர்கள் தேர்வு

இன்று கடையநல்லூர் நகராட்சியில் ,நியமன குழு உறுப்பினர், ஒப்பந்ததாரர் குழு உறுப்பினர் ,வரி மேல்முறையீட்டு குழு உறுப்பினர் உள்ளிட்டோர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது .
நியமனக்குழு உறுப்பினராக , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நரச்செயலாளர் ,14 – ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கே.எம்.அப்துல் லத்தீப் தேர்வு செய்யப்பட்டார் .
ஒப்பந்ததாரர் குழு உறுப்பினர் உறுப்பினராக 17 -ஆவது வார்டு கவுன்சிலர் விஸ்வா Lasix online சுல்தான் தேர்வு செய்யப்பட்டார் .
தேர்வு செய்யப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு நகர்மன்ற தலைவர் சைபுன்னிஷா , மற்றைய உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர் .

Add Comment