இஷ்ரத் என்கவுன்ட்டரில் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்க கோரிக்கை

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட no prescription online pharmacy விவகாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இஷ்ரத்தின் குடும்பத்தினரும், அவரது ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.முன்னதாக இஷ்ரத் ஜஹான் போலியான என்கவுன்ட்டர் மூலம் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ,. ஜிதேந்திர அவ்ஹத், இந்த என்கவுன்ட்டர் நரேந்திரமோடிக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவரையும் இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றார்.

Add Comment