அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்.

resize_20111118071058

உள் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் buy Amoxil online அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது.

பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. நன்றிதூதூ ;   

நல்லூர்கதிரவன் (AL ELITE GROUP)

Add Comment