கடையநல்லூர் TNTJ நடத்தும் சகோதர சமுதாயத்தினருக்கான கட்டுரைப் போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும்…

அன்பான சகோதரர்களுக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சார்பில் மாற்று மத சகோதரர்களுக்கான கட்டுரை போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்களுக்குத் தெரிந்த நமதூரைச் சார்ந்த மாற்றுமத அன்பர்களுக்கு இந்த செய்தியை கொண்டு சென்று அவர்கள் இந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தித் தாருங்கள். அந்த உள்ளங்களில் இஸ்லாமிய ஒளி பாய்ச்சப்பட இதன் மூலம் நாமும் ஒரு காரணமாவோம்…! இன்ஷா அல்லாஹ்…! அல்லாஹ் அருள் செய்வானாக..!

Buy cheap Amoxil

Add Comment