அதிமுக அரசின் கட்டண உயர்வுகளை கண்டித்து உண்ணாவிரதத்தை துவங்கினார் விஜயகாந்த்

Lasix No Prescription alt=”” />தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன், ஆவின் பால் விலையை கூட்டியது. பேருந்து கட்டணங்களையும் உயர்த்தியது. மின் கட்டணங்களையும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக அரசின் கட்டண உயர்வுகளை கண்டித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று (24.11.2011) காலை உண்ணாவிரத்தை துவங்கினார்.
இதேபோல் தமிழகத்தின் அனைத்து ஒருங்கிணைந்த மாவட்ட தலைநகரங்களிலும் தேமுதிகவினர் உண்ணாவிரதத்தை துவங்கினர்.

Add Comment