தவ்ஹீத் ஜமாஅத் பொதுக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம்,வீராணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமூக தீமைகள் ஒழிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு வீராணம் கிளைத் தலைவர் அஹம்து ஹம்சா தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலர் கே.ஏ.செய்யதலி, நகரச் செயலர் பீர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக அந்த அமைப்பின் மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ்.சுலைமான் கலந்து கொண்டு பேசினார்.

இக் Buy cheap Levitra கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Add Comment