உலக டெஸ்ட் லெவன் அணியில் டெண்டுல்க‌ர்

உலக டெஸ்ட் லெவன் அணி‌யி‌‌ல் இ‌ந்‌திய ந‌ட்ச‌த்‌திர ஆ‌ட்ட‌க்கார‌ர் ச‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர் இட‌ம் ‌பிடி‌த்து‌ள்ளா‌ர்.

இ.எஸ்.பி.என். – கிரிக்இன்போ இணையதளமும் இணைந்து உலக டெஸ்ட் லெவன் அணியை வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் நடந்த அனைத்து டெஸ்ட் அடிப்படையில் இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலக டெஸ்ட் லெவன் அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் டெண்டுல்கர் மட்டுமே இடம் பெற்று உள்ளார்.

அணி விவரம் : ஜேக்ஹோப்ஸ், லியானர்ட் ஹட்டன் (இங்கிலாந்து), டான் பிராட்மேன், டென்னிஸ் லில்வி, வார்னே, ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்‌ட்ரேலியா), டெண்டுல்கர் (இந்தியா), விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ், மால்கம் மார்ஷல் (மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு), வாசிம் அக்ரம் Buy cheap Bactrim (பாகிஸ்தான்).

2வது உலக லெவன் அணியில் கவாஸ்கர், லாரா, முரளிதரனுக்கு இடம் கிடைத்துள்ளது. இந்த இரு அணிகளிலும் ஆஸ்‌ட்ரேலியா அ‌ணி‌த் தலைவ‌ர் ரிக்கி பாண்டிங், மெக்ராத், உலக கோப்பையை வென்ற இந்திய அணி‌த் தலைவ‌ர் கபில்தேவ் ஆகியோர் இடம் பெறவில்லை.

Add Comment