அபுதாபியில் பாரதி அமைப்பின் 10 ஆம் ஆண்டு முத்தமிழ் விழா

பாரதி அமைப்பின் 10 ஆம் ஆண்டு முத்தமிழ் விழா

தமிழகத்தின் பிரபல ஜாம்பவான்கள்

திரு. தமிழருவி மணியன்
திரு. நாஞ்சில் சம்பத்
திரு. த. buy Lasix online இராமலிங்கம்
பங்கேற்கும்

பட்டி மன்றம்,வழக்காடு மன்றம்,சுழலும் சொல்லரங்கம்
இவைகளைப் போல இல்லாது, முற்றிலும் புதிய முயற்சியாய்

சுவையும் நகைச் சுவையும் கலந்த

புதிய தொடக்கம் !
புதிய சிந்தனை !
புதிய தேடல் !

அன்றும்…இன்றும்…என்றும்…

— புதிய பார்வை —

நாள் : டிசம்பர் 09 ஆம் தேதி, வெள்ளி மாலை 06:00 மணி (குறித்த நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கும்)
இடம் : அபுதாபி இந்தியன் ஸ்கூல் கலையரங்கம், அபுதாபி
அரங்க வாயில் திறக்கும் நேரம் : மாலை 05:00 மணி
(நுழைவு வாயில் பள்ளியின் பின்புறம் உள்ளது)

நட்புடன்
பாரதி நட்புக்காக

Add Comment