தினமலரை புறக்கணிக்க வேண்டிய சந்தர்ப்பம் மீண்டும் ஒரு முறை

தவறான தகவல் தரப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு நிரந்த நரகம் கிடைக்கும் என்று இஸ்லாம் மட்டுமே சொல்கிறது. இப்படி இருக்க, தற்கொலையை ஒழிக்க பாடுபட்ட நபியின் மகளையே தற்கொலை செய்து கொண்டதாக பதிவு செய்வதற்கு மிகுந்த துணிவு வேண்டும். இந்த தவறான தகவலை கண்டித்து உடனே அனைவரும் மெயில் அனுப்பவும்.
 
 
தினமலர் தமது காவி சிந்தனையையும் முஸ்லிம் விரோத போக்கினையும் இன்னும் குறைக்கவில்லை என்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு, அவர்களது இணையதளத்தில் அவர்கள் இன்று வெளியிட்ட முஹர்ரம் தொடர்பான செய்தி..
பாத்திமா நாச்சியாரின் மகன்களான அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு, பாத்திமா தீக்குளித்து இறந்தார். அவர் நினைவாக இந்த பள்ளி வாசலில் 183 வது ஆண்டாக தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது.
முஹர்ரம் மாத சிறப்பிற்குரிய நாளின் மகத்துவத்தையும் அது எந்த அளவிற்கு மகிழ்ச்சிக்குரியதாக கொண்டாடப்பட வேண்டும் என்பதையும் மறந்து இந்த சமுதாயம் வழி கெட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அதை ஊக்குவிப்பதாக செய்தி வெளியிட்டு, அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், இஸ்லாமிய வரலாற்றையே களங்கப்படுத்தி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரை இந்த உம்மத்து பெண்களுக்கெல்லாம் தலைவியாக சிலாகித்து சொன்னார்களோ, அந்த பாத்திமா (ரலி) அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று செய்தி வெளியிட்டு, இஸ்லாத்திற்கு எதிராக மீண்டும் களங்கம் சுமத்தியுள்ளது..  
இஸ்லாமியர்களை எந்த வகையிலாவது உசுப்பேற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற இந்த காவிக்கும்பலின் எண்ணம் நம் சமுதாயத்தின் வீரிய போராட்டங்களின் மூலமாக முறியடிக்கப்பட வேண்டும்..
தினமலரை புறக்கணிக்க வேண்டிய சந்தர்ப்பம் மீண்டும் ஒரு முறை நம் சமுதாயத்திற்கு வந்துள்ளது..
abu jazeera
usman

தினமலருக்கு கண்டனத்தைப் பதியுங்கள் 

Chennai Puducherry
219, Anna Salai , TVR House, Thattanchavadi,
Chennai – 600 002 Puducherry – 605 009.
Mobile No: – 9944309600 Mobile No: – 9894009001.
Ph: 044 2841 3553, 2855 5783 Ph: 0413 224 9301/03
Fax: 044 2852 3695 Fax: 0413 224 9306
Advertisement Ph: 044-24614086
Email: dmrcni@dinamalar.in Email: dmrpondy@dinamalar.in
Madurai Coimbatore
TVR House, Dinamalar Avenue, TVR House, Sunderapuram,
Madurai – 625 016. Coimbatore – 641 024,
Mobile No: – 9894009400. Mobile No: – 9894009200,
Ph: 0452 238 0903-04,435 2901 Fax: 0422 267 6024
Buy Bactrim valign=”top”>Fax: 0452 238 0907 Advertisement Ph: 0422-2398439
Advertisement Ph: 0452 4352901 Email: dmrcbe@dinamalar.in
Email: dmrmdu@dinamalar.in

Add Comment