கடையநல்லூரில் ரேஷன் கடை முற்றுகை

Doxycycline No Prescription class=”aligncenter size-full wp-image-18863″ title=”Dinagaran Paper Cutting” src=”http://kadayanallur.org/wp-content/uploads/2011/12/Dinagaran-Paper-Cutting.jpg” alt=”” width=”500″ height=”378″ />டிசம்பர் 14 ஆம் தேதி அன்று கடையநல்லூர் பேட்டை சந்தை பகுதியில் உள்ள அய்யாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவிற்கு சொந்தமான ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது .இங்கு சீனி வாங்க சென்ற சிலர் சீனியில் மண் புளிதி கலந்திருந்ததால் அதிர்ச்சிக்குள்ளாயினர் இதனால் 29 வார்டு கவுன்சிலர் SDPI நகர தலைவர் S . நைனா முஹம்மது (எ ) கனி தலைமையில் சுமார் 30 மேற்பட்டோர் ரேசன் கடையை முற்றுகையிட்டனர்.

இதன் பிறகு தரமுள்ள மோசமான சீனி பறிமுதல் செய்யப்பட்டதோடு தரமான சீனி அனைவருக்கும் வழங்கப்பட்டது . இதன் பிறகே பொதுமக்கள் களைந்து சென்றனர்.

Add Comment