சென்னையில் இருந்து வெளிவரும் புதுகைத் தென்றல் மாத இதழ்

சென்னை : சென்னையில் இருந்து சமுதாய, இலக்கிய, பண்பாட்டு மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது ‘புதுகைத் தென்றல்’.

கடந்த ஏழு ஆண்டுகளாக புதுகைத் தென்றல் வெளிவந்து கொண்டிருக்கிறது. புதுகைத் தென்றலின் ஆசிரியர் புதுகை எம். தர்மராஜன்.

கட்டுரைகள், கவிதைகள், சிறுகதை, பல்சுவைப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இதழை அலங்கரிக்கின்றன.

Amoxil No Prescription justify;”>ஆண்டுச் சந்தா ரூ.120

ஆயுள் கட்டணம் ரூ. 1000

புதுகைத் தென்றலின் தொடர்பு முகவரி :

புதுகைத் தென்றல்

எண் 24 ( பழைய எண் 13 – ஏ )

திருநகர் முதன்மைச் சாலை

வடபழனி, சென்னை – 600 026

அலைபேசி : 98 410 42949

இதுபோன்ற சிற்றிதழுக்கு ஆதரவு தருவதன் மூலம் இதழ் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும்.

Add Comment