ரயில் பயணிகளுக்கு ஸ்மார்ட் கார்டு: மம்தா

ரயில் பயணிகளுக்கும் விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி Ampicillin No Prescription தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மம்தா இதனை தெரிவித்தார். ரயில்வே அமைச்சகமும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் இணைந்து இக்கார்டை அறிமுகம் செய்கிறது. இதன்மூலம் ரயில் பயணிகள் புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்களிலும் பயன்பெற முடியும். இத்திட்டத்தை ஆன்-லைன் மூலமாகவும் பெற முடியும். இத்திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

Add Comment