பஞ்சாப் அணியில் யுவ்ராஜ் சிங்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான பஞ்சாப் அணியில் யுவ்ராஜ் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் கேப்டனாகத் தேர்வு செய்யப்படவில்லை. பங்கஜ் தர்மானி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் இரண்டு ரஞ்சி போட்டிகளுக்கான பஞ்சாப் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய அணிகளை முதல் இரண்டு போட்டிகளில் பஞ்சாப் எதிர்கொள்கிறது.

Buy Ampicillin style=”text-align: justify;”>மீரட் நகரில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை உத்திரப்பிரதேச அணிக்கு எதிராக பஞ்சாப் விளையாடுகிறது.

பிறகு 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மொகாலியில் கர்நாடகா அணியை எதிர்கொள்கிறது.

Add Comment