முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்தல் தென்காசியில் நாளை நடக்கிறது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு தென்காசியில் நாளை (30ம்தேதி) நடக்கிறது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் காதர்முகைதீன், பொதுச்செயலாளர் முகம்மதுஅபுபக்கர் முன்னிலையில் தென்காசி சுபம் திருமண மண்டபத்தில் நாளை காலை 11 மணிக்கு நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது.மாவட்டத்தலைவர் துராப்ஷா, செயலாளர் மீரான்முகைதீன், மாநில துணைத்தலைவர் கோதர்முகைதீன், ஷிபா ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குநர் முகம்மதுஷாபி, பாட்டப்பத்து முகமதுஅலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து Viagra online கொள்கின்றனர்.

Add Comment