கடையநல்லூர் பள்ளியில் இன்று விளையாட்டு போட்டிகள்

கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (28ம் தேதி) மகளிர் சுயஉதவி குழுவினருக்கு விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி மகளிர் திட்டத்தின் கீழ் ஊரக மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமøப்புகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் கடையநல்லூர் பஞ்.,யூனியன் மூலம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (28ம் தேதி) நடக்கிறது.குழு நடனம், குழு Buy Lasix நாடகம், குழுவாக பாடுதல் மற்றும் கோலப்போட்டிகள் நடைபெறும். வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.500, இரண்டாம் பரிசு ரூ.300 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.200ம் வழங்கப்படும்.இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுபிச்சை தெரிவித்தார்.

Add Comment