இந்திய தேசிய கீதம் முழங்க தொடங்கி இன்று 100 வது ஆண்டு தினம்

இந்திய Buy Ampicillin Online No Prescription தேசிய கீதம் முழங்க தொடங்கி இன்று 100 வது ஆண்டு தினம்
ஜன..கன..மன என்ற இந்தியதேசீய கீதம் நம்நாட்டில் முதன்முதலாக முழங்கியதன்
100-ம்ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடுசுதந்திரமடைந்து 64
ஆண்டுகள்ஆன போதும் இந்தியரை ஒற்றுமைப்படுத்த நாட்டின் தேசியகீதம்
முக்கியத்துவம் பெறுகி றது.

நூற்றாண்டு கண்டதேசிய கீதம்
இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர் கடந்த 1950-ம் ஆண்டுஜனவரி 24-ம் தேதி
இந்தியதேசிய கீதமாக, நோபல் பரிசுபெற்ற வங்க கவிஞர் ரவீந்திர நாத் தாகூர்
எழதிய ஜன.கன.மன கீதம் அங்கீகரிக்கப்பட்டது. 52 வினாடிகளில் இப்பாடலை பாடி
முடிக்கவேண்டும் என அரசியலமைப்புசட்டத்தில் கூறப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு
முன்னரே இந்திய தேசிய கீதம் , ஓங்கிஒலிக்கப்பட்டுவிட்டது. முதன்முதலாக
கடந்த 1911-ம் ஆண்டுடிசம்பர் 27-ம் தேதி மேற்குவங்கமாநிலம் கோல்கட்டாவில்
நடந்த இந்திய தேசிய காங்கிரஸ்மாநாட்டின் போதே ஜன. கன.மன ஹதி. நாயக.
ஜேயஹே…என துவங்கும் தேசிய கீதம்பாடப்பட்டது.மொழி, இனத்தால்
வேறுபட்டாலும் ஒற்றுமையில் நாம் இந்தியர் அதனை இப்பாடல்வலியுறுத்துகிறது.
எனவே நாம்அனைவரும் ஒற்றுமையால் இந்தியர்கள் என அடையாளம்காண, நாட்டில்
எந்த அரசு மற்றும்தனியார் விழாக்களில் இந்தியதேசிய கீதம் இன்றளவும்
ஒலிக்கப்பட்டு வருகிறது

ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் எப்போதும் ஒலிக்கும் மந்திரம் ஆகும். அது
போல் இந்தியர்களாகிய நாம் நமதுதேசப்பற்றை காண்பிக்க ஜன..கன.மன தேசிய
கீதம் , ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

— இந்தியன்
*-க.கா.செ.*
*ரியாத்*

Add Comment