சிராஜும் முனீர் மதரசா : விளையாட்டுப் போட்டிகள் புகைப்படங்களுடன்

சிராஜும் முனீர் மதரசா : விளையாட்டுப் போட்டிகள்

சிராஜும் முனீர் மதரசாவின் 25 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பாடசாலை பிள்ளைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.ஓட்டப் பந்தயம், கட்டம் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி கண்மூடி நடக்கும் போட்டி, slow சைக்கிள் race , ஸ்கிப்பிங் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர். நடுவர்களாக ஜனாப் ஏ. எம். முஹம்மது யஹ்யா ஆலிம் மஹ்லரி எம் ஏ. அவர்களும், தாருஸ்ஸலாம் மேனிலைப் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ஜனாப் ஓ. ஏ. பக்கீர் முஹ்யித்தீன் B A . B .P . Ed அவர்களும் இருந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளைத் தெரிவு செய்தனர். .
%%wppa%%

%%slide=72%%

buy Levitra online justify;”>செய்தி:முஸ்தபா கமால்

Add Comment