சவுதி வாழ் தமிழ் மக்கள் தமது கம்பேனியின் நிலையை அறிய – Nitaqat System of Ministry of Labor

சவுதி அரேபியாவில் தற்பொழது எங்கு திரும்பினாலும் பேசப்படுகின்ற விசயம் தான் இந்த ‘’ நிடாகத்’’. இது சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் அந்நாட்டின் மைந்தர்களை குறிப்பிட்ட சதவிகிதம் வேலைக்கு அமர்த்த கட்டாயப்படுத்தும் சட்டமே “நிடாகத் திட்டம்” சவூதிஅரேபியாவின் தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயல் திட்டம் கடந்த 26-11-2011 முதல் கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெருகி வரும் தனது நாட்டு மக்களின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழிலாளர் மற்றும் சமூக நல விவகாரத்துறை அமைச்சர் ஆதில் ஃபக்கிஹ் அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

இச்செயல் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் அமைச்சகம் வணிக துறைகளில் இந்நாட்டினரை சதவிகித அடிப்படையில் பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் சவூதியில் உள்ள நிறுவனங்கள் வண்ணங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன நான்கு விதமான வண்ணங்களில் அதாவது சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் (பிளாட்டினம்) மிகச் சிறந்த என நிர்ணயித்துள்ளது. இதில் சிவப்பு நிற அந்தஸ்தில் உள்ளகம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்கள்.

இந்தத்திட்டத்தின் கீழ் தங்கள் கம்பேனியின் நிலையை அறிந்து கொள்ளும்வகையில் அவர்களின் buy Cialis online (இக்காமா) குடியுரிமை அடையாள அட்டை எண் மூலம் தொழிலாளர் அமைச்சக இணையத்தளத்தில் கீழே தரப்பட்டுள்ள தகவல் மூலம் சொடுக்கி தெரிந்து கொள்ளலாம்.
இங்கு சொடுக்கவும்: http://mol.gov.sa/Services/Inquiry/NonSaudiEmpInquiry.aspx

இங்கு இகாமா நம்பரை கொடுக்கவும்
பின்பு ”SEARCH” சொடுக்கவும்

Add Comment