மாவட்ட முஸ்லிம் லீக்நிர்வாகிகள் தேர்தல்

நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்தல் தென்காசியில் நேற்று நடந்தது.நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்தல் மாநில தலைவர் காதர்மைதீன் தலைமையில் நேற்று நடந்தது. முன்னாள் Buy Doxycycline எம்எல்ஏ கோதர்மைதீன், சும்சுல்ஆலம், மாவட்ட தலைவர் துராப்ஷா, மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மாவட்ட ஜமாத் உலமா சபை தலைவர் அலாவுதீன், மாவட்ட செயலாளர் மீரான்மைதீன் முன்னிலை வகித்தனர்.தேர்தலில் மாவட்ட தலைவராக துராப்ஷா, மாவட்ட செயலாளர்களாக மீரான்மைதீன், செய்யது முகமது, மாவட்ட பொருளாளராக காதர்மைதீன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், துணை செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளை மாநில தலைவர் காதர்மைதீன், முன்னாள் எம்எல்ஏ கோதர்மைதீன், சம்சுல் ஆலம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Add Comment