ஜ‌ன‌வ‌ரி 19, துபாயில் சால‌ம‌ன் பாப்பையா த‌லைமையில் ப‌ட்டிம‌ன்ற‌ம்

ஜ‌ன‌வ‌ரி 19, துபாயில் சால‌ம‌ன் பாப்பையா த‌லைமையில் ப‌ட்டிம‌ன்ற‌ம்

துபாய் : துபாய் சென்னை ஜுவ‌ல்ல‌ர்ஸ் ந‌ட‌த்தும் ப‌ட்டிம‌ன்ற‌ ந‌டுவ‌ர் பேராசிரிய‌ர் சால‌ம‌ன் பாப்பையா த‌லைமையில் ப‌ட்டிம‌ன்ற‌ம் 19.01.2012 வியாழ‌க்கிழ‌மை மாலை 7.30 ம‌ணிக்கு துபாய் அல் நாஸ‌ர் லெஸ‌ர்லேண்டில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இப்ப‌ட்டிம‌ன்ற‌த்தில் ராஜா, புல‌வ‌ர் ராம‌லிங்க‌ம், பார‌தி பாஸ்க‌ர், ஆர்த்தி, சேஷாத்ரி ம‌ற்றும் ர‌ஞ்ச‌னி உள்ளிட்டோர் ப‌ங்கேற்கின்ற‌ன‌ர்.

காலை 11 ம‌ணிக்கு க‌ல்யாண‌ம‌லை வ‌ர‌ன் அறிமுக‌ம் நிக‌ழ்ச்சி ந‌டைபெற இருக்கிற‌து.

Buy Doxycycline justify;”>ச‌ன் டிவி இந்நிக‌ழ்ச்சியினை ஒளிப்ப‌திவு செய்கிற‌து. சென்னையின் கே.எம். மேட்ரிமோனி, ஆர்.எம்.கே.வி. சில்க்ஸ், துபாயின் 89.5 எஃப்.எம் உள்ளிட்ட‌வை அணுச‌ர‌னை வ‌ழ‌ங்கியுள்ள‌ன‌.

மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு சென்னை ஜுவ‌ல்ல‌ர்ஸின் துபாய் ம‌ற்றும் ஷார்ஜா கிளையினை தொட‌ர்பு கொள்ள‌லாம்.

தொட‌ர்பு எண் : 04 35 95 665

தகவல்:முதுவை ஹிதாயத்

Add Comment