ஹோண்டுராஸில் 14 கால்பந்து வீரர்கள் சுட்டுக்கொலை

ஹோண்டுராஸ் நாட்டில் 8 பேர் கொண்ட கும்பலால் 14 கால்பந்து வீரர்கள் சுட்டுக்கொலப்பட்டனர்.

மத்திய அமெரிக்காவில் இருக்கும் ஹோண்டுராஸ் நாட்டின் வடக்கு பகுதியில் சான்பெட்ரோ சுலா என்ற நகரம் உள்ளது.

இங்கு உள்ளூரைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் விளையாட தயாராகி கொண்டு இருந்தனர்.அப்போது அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் 10 online pharmacy no prescription பேர் அதே இடத்தில் பலியானார்கள். 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கால்பந்து வீரர்களை சுட்டது 8 பேர் கொண்ட கும்பல் என்றும், ஒருவனே என்றும் மாறுபட்ட தகவல்களை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment