டாக்டர் ஜாகிர் நாயிக் சர்வதேச விருது பெற்றார்

 உலக பிரசித்தி பெற்ற இஸ்லாமிய வெப்சைட் ஆன் இஸ்லாம் டாட்  நெட் சர்வதேச அளவில் இஸ்லாமிய மற்றும் சமூக சேவைக்காக அளிக்கப்படும் “முஸ்லிம் ஸ்டார் ஆப் தி இயர்”- 2011 விருதுகள் அறிவிக்கப்பட்டது.

Buy cheap Doxycycline alt=”” width=”320″ height=”148″ border=”0″ />

இந்தியாவிலிருந்து டாக்டர் ஜாகிர் நாயிக், அப்துல் ஹக்கீம் பைஸி, ஆகியோர் விருதுகள் பெற்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆன்லைன் வாசகர்களின் வாக்கெடுப்பு அடிப்படையிலேயே, கல்வி, சமூகத்துறையை சேர்ந்த பத்து பிரமுகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எமன் விடுதலைப் போராளியும் நோபல் பரிசுபெற்றவருமான தவக்குல் கர்மான், எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சியில் இரண்டு கண்களை இழந்தும்கூட போராட்டக்களத்தில் உறுதியுடன் நின்ற அஹ்மத் ஹறாறா, குவைத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணரும் ஜீவகாருண்ய சேவகருமான அப்து ரஹிமான் சுவைத்,

               சுடீஸ் பாடகர் மாஹின் சைன், கனடா ஹாக்கி நட்சத்திரம் நசீம் காதரி,  பிரபல கிளினிக்கல் சைகோளஜிஸ்ட் டாக்டர் நாயிப் அல் முதவ்வ,
                    சைனீஸ் அழைப்பாளன் வெயில் இப்ராஹீம், பிரிட்டிஷ் கம்யூனிட்டி லீடர் தாரிக் ஜஹான், ஆகியோரும் பரிசுபெற்றவர்களாவர்.
தகவல் : P.A. சையத் முஹம்மது

Posted by idealvision.info

Add Comment