கடையநல்லூரை சேர்ந்த T.M. அப்துல் காதர் ஜித்தாவில் மரணம்

கடையநல்லூரை சேர்ந்த T.M. அப்துல் காதர் ஜித்தாவில் மரணம் .

கடையநல்லூரை சேர்ந்த பெரியதெரு தட்டா குடியன் குடும்பத்தை சேர்ந்த T.M. அப்துல் காதர் என்பவர் ஜித்தாவில்
உள்ள Napco கம்பெனியில் போர்க் லிப்ட் ஆபரேட்டராக பணி புரிந்து வருகிறார் . இன்று ( 06-02-2012) Buy Levitra Online No Prescription பணியில் இருக்கும்போது விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்து விட்டார் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் துஆ செய்யவும்

தகவல் : N G L

Add Comment