உலகக் கோப்பை: இந்தியாவுக்கு ஐ.சி.சி. கெடு

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான மைதானங்களை முழு அளவில் தயார் செய்திருக்க வேண்டும் என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்திற்கு கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துபாயில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை பொறுப்பு அதிகாரிகள் கூட்ட முடிவில் இதற்கான உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நவம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து மைதானங்களையும் தயார் செய்து வைக்குமாறு ஏற்கனவே இந்திய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட மைதானங்களில் தற்போது வரை கட்டுமான பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனால் மைதானத்தின் ஆடுகளம் மட்டுமின்றி, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் நிறைவு செய்ய டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தயார் செய்திருக்க வேண்டும் என, இந்திய உலகக் கோப்பை போட்டி அமைப்பு குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாக்பூர், பெங்களூர், மொஹாலி Buy Levitra மைதானங்கள் சிறப்பாக உள்ளதாக ஐசிசி பாராட்டு தெரிவித்துள்ளது

Add Comment