தற்காலிக தட்டச்சர் பணிக் காலியிடம் அறிவிப்பு

தற்காலிக தட்டச்சர் பணிக்காலியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உத்தேச சீனியாரிட்டி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதியால் அறிவிக்கப்பட்ட தற்காலிக தட்டச்சர் பணிக் காலியிடங்களுக்கு உத்தேச சீனியாரிட்டி பட்டியல் தீதீதீ.ஙமநநரட.õங.ஙடய.டங என்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.கல்வித் தகுதி பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு 1.1.2010ல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 40 வயதுக்குள்ளும், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் Buy Bactrim Online No Prescription 37 வயதுக்குள்ளும், பொது வகுப்பினர் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விதி 12டின்படி வயது வரம்பு தளர்வு உண்டு.ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்) – 26.2.88 வரை, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (முன்னுரிமையற்றவர்) – 3.12.86 வரை, பிற்பட்ட வகுப்பினர் மற்றும் இதர வகுப்பினர் (முன்னுரிமையற்றவர்) – 21.8.85 வரை, அனைத்து பிரிவை சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் – 25.10.2010 வரை, கலப்பு திருமணம் புரிந்தோர் பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் – 23.6.2004 வரை, கலப்பு திருமணம் புரிந்தோர் ஆதிதிராவிடர் மற்றும் பொது பிரிவினர் – 13.5.99 வரை, ராணுவ வீரரை சார்ந்தோர் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் – 31.12.2009 வரை, உடல் ஊனமுற்றோர் பிரிவில் ஆதிதிராவிடர் – 27.9.88 வரை, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் – 16.6.95 வரை, பிற்பட்ட வகுப்பினர் – 27.9.91 வரை, இதர பொது வகுப்பினர் – 20.2.89 வரை பதிவு செய்துள்ளவர்கள் தகுதியானவர்கள்.இந்த சீனியாரிட்டிக்குள் உரிய கல்வித் தகுதியை பதிவு செய்துள்ள மனுதாரர்கள் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ள விபரத்தை வெப்சைட்டில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.உரிய தகுதி இருந்தும் வெப்சைட்டில் பெயர் இடம் பெறவில்லை எனில் அவர்கள் மட்டும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் கல்வி சான்றுகளுடன் வரும் 4ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுஜய சேகரன் நாயர் தெரிவித்தார்.

Add Comment