எங்கே செங்கொடி ?

எங்கே செங்கொடி ?
அஞ்சாமல் நெஞ்சுயர்த்தி இஸ்லாத்திற்கெதிராக புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருந்த செங்கொடியைக் காணவில்லை .. கடையநல்லூர்  உமறுந்தரகன் குடும்பத்தைச் சேர்ந்த செங்கொடி சவூதியில் பணியாற்றிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் . சமீபத்தில் கடையநல்லூரில் அவருடைய தோழருக்கு ஏற்பட்ட அவல நிலையை எண்ணி புள்ளி பதுங்கி விட்டாரோ அல்லது ஒதுங்கி விட்டாரோ தெரிய வில்லை . அவருடைய ப்ளாக்கைக் கூட  ரகசியமாக வைத்துள்ளார்.

https://senkodi.wordpress.com/ is marked private by its owner. If you were invited to view this site, please log in below. Read more about privacy settings.

Top of Form

பயனர் பெயர்

கடவுச்சொல் Remember Me

Bottom of Form

 இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு புள்ளி பதுங்கி உள்ளார். கேவலம் வயிற்றுப் பிழைப்புக்காக இந்த ஆசாமி என்ன வேண்டுமானாலும் செய்வார் போலிருக்கிறது

சவூதியில் பணிபுரியும் கடையநல்லூர் வாசிகள் இவரைப் பற்றி சவூதி அரசுக்கு தகவல் தெரிவித்திருப்பதாக கேளிவிப் படுகிறோம். அதனால் புள்ளி அடங்கி ஒடுங்கி கிடப்பதாக சொல்கிறார்கள். ஊருக்கு வருவதா வேண்டாமா என்ற பலத்த ஆலோசனையில் இருப்பதாகவும் கேள்விப் படுகிறோம்.

Viagra online small;”>தன்னை இஸ்லாத்திலிருந்து புறம்போய்விட்ட ஒரு புறம்போக்காக அறிவித்து விட்டு தனது தோழருக்கு நேர்ந்த கதியை எண்ணி கோழைத்தனமாக ஓடி ஒளிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன ! அல்லாஹ் மிக அறிந்தவன் !

 

அல்லாஹ் அவருக்கு நேர்வழியைத் தந்தருள கடையநல்லூர் வாசிகள் பிரார்த்தனை செய்திட அன்போடு வேண்டுகிறேன் !

” நான் மாற மாட்டேன் ! வாய்க் கொழுப்பை சீலையில்தான் வடிப்பேன் ” என்று இன்னும் செங்கொடி அடம் பிடித்து எழுத்து வடம் பிடித்தால் அவர் சுடுகாட்டு நெருப்பில் இடப்படுவதை யாராலும் தடுக்க முடியாது !  எல்லாம் வல்ல இறைவன் அவரை சுடுகாட்டு நெருப்பிலிருந்தும் சுட்டெரிக்கும் நரக நெருப்பிலிருந்தும் காப்பாற்றி அருள் புரிவானாக ! அவருக்கு “ஹிதாயத்” என்னும் நேர்வழியைத் தந்தருளுவானாக !

பீ. எம். கமால்

Add Comment