முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட புதிய நிர்வாகிகள்

முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு தலைவர் பேராசிரியர் தலைமையில் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வா கிகள் தேர்தல் தென்காசி சிவா திருமண மண்ட பத்தில் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி ஜாமிஆ அல்தாபுர் ரப்பானியா அரபிக் கல்லூரி முதல்வர் எம்.எச். ஷம்சுத்தீன் ஹஜ்ரத் கிராஅத் ஓதினார். மாவட் டச் செயலாளர் எல்.கே. எஸ். மீரான் முகைதீன் அனை வரையும் வரவேற் றார்.

மாநில துணைத் தலைவர் எஸ். கோதர் முகைதீன் (முன்னாள் எம். எல்.ஏ.,),மாநிலச் செயலா ளர் நெல்லை Buy cheap Bactrim அப்துல் மஜீத், நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா தலைவர் மவ்லானா டி.ஜே. எம். சலாஹுதீன் ரியாஜி ஆகியோர் உரையாற்றினர்.

நெல்லை மாவட்டச் செயலாளர் டி.ஏ.செய்யது முஹம்மது நன்றி கூறி னார்.

மாவட்டப் பிரதிநிதி கள் 500 பேர் இக் கூட்டத் தில் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர் கள் வருமாறு- மாவட்டப்புரவலர் எஸ்.எம். கோதர் முகைதீன், எக்ஸ். எம்.எல்.ஏ., (நெல்லை பேட்டை)

மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா (தென் காசி)

மாவட்டச் செயலாளர் கள் – எல்.கே.எஸ். மீரான் முகைதீன் (மேலப்பாளை யம்), டி.ஏ. செய்யது முஹம் மது (கடையநல்லூர்)

மாவட்டப் பொருளா ளர் – பி.எம்.ஏ. காதர் முகை தீன் (புளியங்குடி) ஆகி யோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட துணைத் தலைவர்களாக 8 பேரும், மாவட்ட துணைச் செயலா ளர்களாக 8 பேரும் பின்னர் தேர்வு செய்யப்படுவர் என முடிவெடுக்கப்பட்டது.

புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சிறப்புரையாற் றினார்

Add Comment