கியூபா விமான விபத்து: ஏழு பேர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் – மெக்சிகோ உறுதி செய்துள்ளது

கியூபா விமான விபத்தில் பலியான 68 பேரில் ஏழு பேர் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் என்று மெக்சிகோ உறுதி செய்துள்ளது.

கியூபா நாட்டுக்குச் சொந்தமான 883 ரக விமானம் ஒன்று நேற்று சாண்டியாகோ நகரிலிருந்து தலைநகர் ஹவானாவிற்கு புறப்பட்டுச் சென்றது. வெளிநாட்டவர், விமான ஊழிர்கள் உள்பட 68 பேர் பயணம் இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் கட்டுப்பட்டை இழந்து விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர். இறந்தவர்களின் உடலகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, இந்த விமான விபத்தில் இறந்தவர்களில் ஏழு பேர் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் என்று மெக்சிகோ அரசு உறுதி செய்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.

இது தவிர, வெளிநாட்டுப் பயணிகளில் 9 பேர் அர்ஜெண்டினாவையும், Buy Viagra Online No Prescription 3 பேர் ஹாலந்தையும் நாட்டையும், 2 பேர் ஜெர்மனியையும், 2 பேர் ஆஸ்த்ரியாவையும் மேலும் ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், வெனிசுலா மற்றும் ஜப்பான் நாடுகளையும் சேர்ந்த தலா ஒரு பயணிகளையும் சுமந்து கொண்டு இவ்விமானம் பயணம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment