பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

சென்னை 07: பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தமிழகத்தில் நாளை முதல் நடைபெறுகிறது. தேர்வை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 37,000 மாணவர்கள் எழுதுகின்றனர். 2011 இல் 72,4000 மாணவர்கள் தேர்வு எழுதினர். நடப்பாண்டு 76,0975 பேர் பங்கேற்கின்றனர். பொதுத் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 1,974 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் 61 ஆயிரம் மாணவர்கள் தனித்தேர்வர்களாக பதிவு செய்து உள்ளனர்.மேலும், காப்பி அடிப்பதை தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படையும்  அமைக்கப்பட்டு உள்ளது.

thanks

no prescription online pharmacy style=”text-align: justify;”>dinakaran

Add Comment