வபாத் அறிவிப்பு – சேப்பிள்ளை அப்துல் காதர் – வானுவர் தெரு

வானுவர் தெருவில் வசித்து வந்த சேப்பிள்ளை அப்துல் காதர் (ரொட்டிக் கடை நடத்தி வந்தவர்) Viagra online அவர்கள் இன்று (10-03-2012) அதிகாலை வேளையில் வபாத் ஆகிவிட்டார்கள்… (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்) அவர்களின் மண்ணறை வாழ்க்கையிலுள்ள கஷ்டத்தை எளிதாக்க வேண்டியும், மறுமையில் சுவனத்தைக் கொண்டு நன்மாறாயம் கூற பெற்றவர்களில் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டி வல்ல அல்லாஹ்விடம் தூவா செய்ய வேண்டுகிறோம்….

Add Comment