லஷ்மண், ஹர்பஜன் அரைசதம் இந்தியா 145/6

அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை தோல்வியின் விளிம்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஹர்பஜன் சிங்கும், லஷ்மணும் நகர்த்திக் கொண்டு buy Levitra online வந்துள்ளனர். இருவரு அரை சதம் எடுக்க இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.

இருவரும் இணைந்து இதுவரை 80 ரன்களைச் சேர்த்துள்ளனர். இந்தியாவின் ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 173 ரன்கள்.

லஷ்மண் 53 ரன்களுடனும், ஹர்பஜன் சிங் 54 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

ஹர்பஜன் 6 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடித்துள்ளார். லஷ்மண் 4 பவுண்டரிகளை அடித்துள்ளார்.

நிறைய முறை பந்துகள் கேட்ச் போல் சென்று ஃபீல்டருக்கு முன்பாகவே விழுந்தது. இந்த விதத்தில் நியூஸீலாந்து அணிக்கு துரதிர்ஷ்டமே.

உணவு இடைவேளைக்கு இன்னும் அரை மணிநேரம் உள்ளது.

Add Comment