முதுகு வலியா, முழங்கால் வலியா? இனி கவலை வேண்டாம்

உடல் வலிகளில் குறிப்பாக முழங்கால்வலி, முதுகுவலி, தண்டுவடத் தட்டு விலகல் போன்ற எலும்பு சார்ந்த எல்லா வலிகளையும் சரி செய்து, வலியில்லா வாழ்வுக்கு வழி சொல்லும் ஒரு நம்பகமான சிகிச்சை மையம் “ஸ்பைன் அண்ட் கேர் கிளீனிக்’.

இதை நடத்திவரும் இயன்முறை மருத்துவரான சிவக்குமார் லண்டன், நெதர்லாந்து போன்ற நாடுகளில் படித்து, அங்கேயே பயிற்சியும் பெற்று, இப்போது முதன்முறையாக இந்தியாவில் இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தி, நோயாளிகளுக்கு நிவாரணம் அளித்து வருகிறார்.

மாத்திரை, ஊசி, அறுவைச் சிகிச்சை எதுவும் இல்லாத அலோபதி முறையைச் சார்ந்த, இந்த மேனுவல் தெரப்பி, இந்தியாவிற்கு புதிது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படுவதில்லை. எல்லா வயதினரது எலும்பு சார்ந்த பிரச்னைகளையும், இந்தச் சிகிச்சை முறை சரி செய்ய உதவுகிறது. இந்த முறையில் மருத்துவர் சிவக்குமாரிடம் சிகிச்சை பெற்று பலன் அடைந்தவர்கள் பலர். அவர்களில் இருவரது கருத்துகள் இவை.

புஷ்பா, வயது 73: எனக்கு ஏற்பட்ட முட்டித் தேய்மானத்தால் கால்களை மடக்கவே முடியாத அளவுக்குக் கஷ்டம் இருந்தது. நான் படுத்த படுக்கையாய் கிடந்தேன். “இனி என் வாழ்வு படுக்கையில்தான்’ என்ற கடும் மனச் சோர்வில் இருந்தேன். மருத்துவர்களும் அறுவைச் சிகிச்சை ஒன்றே இதற்குத் தீர்வு என்று சொல்லிவிட்ட அந்த நிலையில்தான் இயன்முறை மருத்துவர் சிவக்குமார் எனக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தார். கடந்த மூன்று மாதங்களாக அவர் தந்த சிகிச்சை முறைகள் அளித்த மன உற்சாகம், கடவுள் அருள் எல்லாம் சேர்ந்து இப்போது என் வேலைகளை நானே பார்க்க ஆரம்பித்து விட்டேன். என் ஓய்வூதியப் பணத்தை வாங்க நானே வங்கிக்கும் சென்று வருகிறேன். சிவக்குமாரின் இந்த சிகிச்சை முறைகளால் எனக்கு ஏற்பட்ட பலன்கள் ஆச்சர்யத்தை மட்டுமல்ல, மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

வள்ளி, வயது 30: எனது அம்மா முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு, கஷ்டப்பட்டுக் Buy cheap Viagra கொண்டிருந்தார். அறுவைச் சிகிச்சைதான் தீர்வு என்று மூன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சொல்லி விட்டனர். அப்போதுதான் நண்பர் ஒருவர் மூலம் சிவக்குமாரின் மேனுவல் தெரப்பியை கேள்விப்பட்டு அம்மாவை சிகிச்சைக்காக அவரிடம் அழைத்துச் சென்றேன். பதினைந்து நாளில் என் அம்மாவை அவர் பூரண குணமாக்கிவிட்டார்.

Add Comment