சிரமமின்றி சிறுநீரகக் கல் நீங்க…

சிறுநீர் கழிப்பதிலும், உறுப்பைச் சுத்தம் செய்வதிலும் தவறு செய்தால் சிறுநீரகத்திலோ, சிறுநீர்ப் பாதையிலோ கற்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

அறிகுறிகள் என்ன? நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கிருமிகள் நீர்த்துவாரம் வாயிலாக உடலில் ஊடுருவி, பல்வேறு நோய்த்தொற்றைப் பரப்புகின்றன. இந்த நோய்த்தொற்று கொண்டவர்கள் அடிக்கடி நீர் கழிக்கும் உணர்ச்சி கொள்வர், விலாவிலும் அடிவயிற்றிலும் வலி ஏற்படலாம். துர்நாற்றம் மிகுந்ததாக சிறுநீர் இருக்கும். சிலருக்கு எரிச்சலுடன் கூடிய சிறுநீர் கழித்தல் நிகழும்.

நோய்த்தொற்றின் காரணமாக காய்ச்சல், உடல் நடுக்கம் ஏற்படும். அதிகமாக நீர் வெளியேறுவதால் சோர்வு ஏற்படும்.

அதிகமாக நீர் பிரிவதால் இயற்கையாகவே குடிக்கும் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்வது மனித இயல்பு. இதனால் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன.

சிறுநீரை அடக்க வேண்டாம்: சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும் போது உடனே கழித்துவிட வேண்டும். அதை அடக்கி வைப்பதால் நாளடைவில் சிறுநீரகக் கற்கள் உருவாகும். சிறுநீரகத்தில் உருவான கற்கள், முற்றிய நிலையில் சிறுநீர்ப் பாதையில் இறங்க நேரிடும். இந்த இடபெயர்ப்பின்போது வலி ஏற்படுகிறது. சிறுநீர்ப் பாதையை அடைக்கும் கற்கள் யூரிக் அமிலம், கால்சியம் ஆக்ஸலேட் ஆகியவற்றால் ஆனவை.

மற்ற காரணிகள் என்ன? வைட்டமின் ஏ குறைவு, கால்சியம், வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுதல், மிகை தைராய்டு நோய்கள், ஆக்ஸலேட் அதிகமுள்ள உணவுகளான தேநீர், சாக்லேட் அதிகம் சாப்பிடுதல், பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் ஹார்மோன் சீரற்ற தன்மை உள்ளிட்டவை காரணமாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாக வாய்ப்பு உண்டு.

சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் சுருக்கம் காரணமாகவும் சிறுநீர் விரைவாக இறங்காமல் தங்கித் தங்கி மெதுவாக இறங்கும். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்படும் ஐவரில், நால்வர் ஆண்களாக இருகின்றனர்.

அதிகமாக தேநீர் குடித்தல், புகைத்தல், மது அருந்துதல் ஆகியவையும் சிறுநீரகக் கல் பிரச்னைக்குக் காரணம்.

“யுடிஐ’ என மருத்துவத்தில் அழைக்கப்படும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுப் பிரச்னை காரணமாக அதிகமாக பாதிக்கப்படுவோர் பெண்களே. இதற்கு அவர்களது இயற்கையான உடல்கூறு வடிவமைப்பே காரணம். நோய்கள் பலவற்றை பரப்பும் மலத் துவாரமும், நீர்த் துவாரமும் பெண்களுக்கு மிக அருகாமையில் இருப்பதே இதற்குக் காரணம். எனவே, உடலுறுப்பை சுத்தமாக வைப்பதில் ஆண்களைவிட பெண்கள் பல மடங்கு கவனமாக இருக்க வேண்டும்.

சிறுநீரகக் கற்களின் விளைவாக எலும்பு இணைப்புகளில் வீக்கம், அடிவயிற்றில் வலி, சொட்டுச் சொட்டாக சிறுநீர் பிரிதல், சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன.

சிகிச்சை என்ன? சென்னை பாண்டிபஜாரில் உள்ள அல்மா ஹெர்பல் சென்ட்டரில் ஆயுர்வேத Doxycycline No Prescription மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான மூல காரணியான நோய்த்தொற்றை ஆயுர்வேத மருந்துகள் அகற்றும். கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

நோயாளிகளுக்கு உணவு முறை குறித்தும் இந்த மையத்தில் ஆலோசனை வழங்கப்படும். மருத்துவ ஆலோசனை இலவசம்.

Add Comment