ஆஸ்ட்ரேலிய வீரர்களின் ஊதியம் குறைகிறது

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தைக் குறைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

எதிர்பார்த்த வருவாயை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஈட்டாததால் இந்த முடிவுக்கு வாரியம் வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக ஹெரால்ட் சன் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஊதியத்தைக் குறைப்பது தொடர்பான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் (சிஏ) முடிவை வாரியத்திலுள்ள 180 வீரர்களுக்கும் தெரிவித்துவிட்டதாக Viagra No Prescription தெரியவந்துள்ளது.

வாரியத்துக்கு வருவாய் பற்றாக்குறை இருந்ததால் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாக வாரியத்தின் பொது மேலாளர் (நிதி, வர்த்தக சேவை) கேட் பனோஜிக் தெரிவித்துள்ளார்.

Add Comment