சவுதி அரேபியா – சலபிகளின் தேசம்

Inline image 1

சவுதி அரேபியா – சலபிகளின் தேசம்

அரபு தேசியவாதம் பேசினேன் பிரிந்து வந்தேன் கிலாபத்திலிருந்து.

இஸ்லாத்தில் இல்லாத மன்னராட்சியை கொண்டு வந்தேன் யஜீத் – முஆவியா போல.

முதல் கிப்லாவை அபகரித்தார்கள், சிறிது எதிர்ப்புத் தெரிவித்து ஊமையானேன்.

அமெரிக்கனோடு ஈரான் – ஈராக் போரில் சேர்ந்தேன், ஈரானோடு பகமையானேன்.

நபியை கொச்சைப் படுத்தி வரைந்தார்கள், சிறிது எதிர்ப்புத் தெரிவித்து ஊமையானேன்.

இல்லாத 9/11 க்கு முஸ்லிம் நாடுகளை தாக்கினார்கள், முஸ்லிம்களை தாக்கினார்கள், இஸ்லாத்தை கொச்சை படுத்தினார்கள், சிலபோது காட்டிக் கொடுத்தேன்,

அங்கெ முஸ்லிம்கள் அமெரிக்கனால் கொன்றோளிக்கப்பட்ட பொது நானும் அடிப்பொடி சலபிகளும் சில்லறை மார்க்க மசாயில்களில் ஈடுபட்டிருந்தோம். மங்கோலியர்கள சுமேரியா (ஈராக்) துவம்சம் செய்த சமயத்தில் “கொசுவின் இரத்தத்தால் உளு முறியுமா”? என.

அமெரிக்கன் தன் எதிரியை தன் கையால் அல்லாமல் முஸ்லிம்களின் (சவூதி) கையினாலே முஸ்லிம்களை கொன்றொழிக்க வைத்தான். இப்படியாக எழுந்த கொஞ்ச நஞ்ச எதிர்ப்பையும் முனுமுனுப்பையும் அடக்கினேன்.

குவாண்டநோமோ சிறையின் கழிவறையில் குரானை போட்டு அவமரியாதை செய்தார்கள். கண்டுக்கவே இல்லை. இப்போதும் ஆப்கனில் எரித்தார்கள். இப்போதுமா கண்டு கொள்வேன்?

உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். வீரர் உமர் (ரலி) உரைத்தாரே “என் ஆட்சியில் ஒரு நாய் பட்டினி கிடந்தது இறந்தாலும் நான் அல்லாஹ்விடம் பதில் கூற கடமை பட்டுள்ளேன்” என.

உன்னுடைய கையாலாகதினாலே இன்று முஸ்லிம் உம்மா இவ்வளவு அவச்தைபடுகிறது.

உன்னுடைய விவேகமில்லா தனத்தினாலே மேற்கில் தீவிரவாத பேச்சு வாங்கி கொண்டுள்ளது.

என்று வருமோ மல்லிகை புரட்சி இங்கு, நீயும் உன் அடிபொடிகளும் ஆஜர்படுத்த படுவார்களோ நீதிமன்றத்தில் அங்கு. உன்னுடைய நயவஞ்சக தனத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் உம்மா மீண்டும் உலகை ஆளவருமோ என்று.

சமரசம் இதழில் வெளியான விக்கி லீக்ஸ் வெளியிட்ட “திடுக்” உண்மைகள் காணவும.

Buy Ampicillin Online No Prescription width=”589″ height=”1024″ />


Regards,
Abdul Jabbar

Add Comment